இணையத்துள் இணைந்துள்ள இனியருக்கு
இருகரம் கூப்பி வணக்கம்!


வாழ்வு வாழ கிடைத்த சொர்க்கம், வைத்தியம் அதற்கு ஒரு அர்த்தம்,
வெற்றி தேடி பிராயணம் தோல்வி தரும் நிலையில்,
அவமானம் அழுகை தர, கோபம் உணர்வு உந்த,
மூளை வளர்ச்சி குழந்தை பிறக்க, வாழ்வு கேலியாகிறது,
மருத்துவ நிலைகள் மாற்ற முடியாது என, மறைத்து கூற மனது வலிக்கிறது,

நாங்கள் யார்?


நான்கு தலைமுறை பாரம்பரிய வைத்தியத்துடன் அரசு பதிவு பெற்ற டாக்டர் பிரிய நந்தினியும் இணைந்து. இருபது வருட தேடலின் விடிவே “மூளைவளர்ச்சி குறைபாடு சரி செய்ய இயலும்” என்ற உறுதி மொழி.


மூளைவளர்ச்சி குறைபாடு என்றால் என்ன? (ஆட்டிசம் என்றால் என்ன?)


மனமும் உடலும் இணைத்து இயங்கா நிலை.

சிகிச்சை முறை


⁕ சித்தர் வைத்தியம் பல சிறப்பு பெற்றது.
⁕ உள்ளும் வெளியும் செயல்படும் மருத்துவ முறை உடையது.
⁕ நாங்கள் வெளிப்புற மருந்தால் மூளைவளர்ச்சி குறைபாடுகளை முற்றிலும் தீர்க்க முடியும் என முடிவு செய்தோம்.
⁕ இப்போது வாரம் ஒரு முறை உடலமேல் தடவும் மூலிகை கலவை உபயோகம் செய்யப்படுகிறது.
⁕ வெளிப்பிரயோக மருந்து தடவி சில மணி நேரங்களில் உடலில் சில மாற்றம் நிகழ்கிறது.
⁕ இரு நாட்களில் கண்கள் உயிர் பெறுகிறது.
⁕ (மூளைவளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளின் கண்கள் எப்போதும் வெற்று பார்வை பார்ப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியும்).


குறைந்தபட்சம் 12 வார சிகிச்சையில்..


⁕ இக்குழந்தைகள் நம்மை கவனிக்க தொடங்க, மனமும் உடலும் ஒன்றிணைந்து இயங்க தொடங்க பிரச்சினை மெல்ல குறைகிறது.
⁕ மெல்ல மெல்ல இக்குழந்தைகளின் ஹைப்பர், பிகேவியர், அண்டர்ஸ்டேண்டிங், ரெஸ்பாண்டிங், ஐ கான்டேக்ட் இவை மாறத்தொடங்கும்.
⁕ மெல்ல மெல்ல இக்குழந்தைகள் நேர்பார்வை பார்க்க தொடங்க இயல்பு குழந்தைகள் போலவே தானே எல்லாம் கற்று கொள்ள ஆரம்பிக்க இதுவா மூளைவளர்ச்சி இல்லாமல் இருந்த குழந்தை என பிறர் பாராட்ட தொடங்க வாழ்வு வாழ கிடைத்த வரப்பிரசாதம் என்பது உண்மையாகிறது.


கால அளவு


குறைந்த பட்சம் 90 நாளில் வித்தியாசம் தொடங்கி 3 வருடங்களில் முற்றிலும் இயல்பு குழந்தையாக மாறுகிறது.
(குழந்தைக்கு குழந்தை இது மாறும்).


சிகிச்சையின் சிறப்புகள்


⁕ எந்தவித பக்கவிளைவும் கிடையாது.
⁕ எந்தவித பத்தியமும் கிடையாது.
⁕ நீண்ட கால வைத்தியம் கிடையாது.
⁕ வாழ்நாள் முழுவதும் வைத்தியம் கிடையாது
⁕ தெரஃபிகள் தேவையில்லை என்பதும், சிகிச்சையின் போதே நேர்பார்வை பார்க்க தொடங்கியதும் தாங்களாக எல்லாம் கற்று தெளிவர்.

G Clinic

4/1067, NH Main Road,
Vijayamangalam-638056,
Erode (DT), Tamilnadu, India

Phone

(+91) 93600 12807
(+91) 95974 44603


Can't read the image? click here to refresh